By: Oneindia Tamil Video Team
Published : May 29, 2017, 12:19

83 வருஷத்துக்கு பிறகு மேட்டுருக்கு விடிவுக்காலம் பிறந்தது-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா