• search
By : Oneindia Video Tamil Team
Published : February 21, 2019, 09:38
Duration : 04:02

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டம்-வீடியோ

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய்தத் பேசும்போது நடைபெறவிருக்கின்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல் என்றும் . தமிழகத்தில் பாமக, அதிமுக மீது தொடர்ந்து குற்றம்சாட்டியதோடு, கவர்னரிடமும் புகார் மனு அளித்தது. ஆனால் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியானது பயம் காரணமான கூட்டணி. மத்தியில் ஆளும் பாஜக அமலாக்க துறை சார்பில் நடவடிக்கை எடுத்து விடும் என்ற பயத்தின் காரணமாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. என்றார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா