By : Oneindia Tamil Video Team
Published : July 08, 2017, 06:43

தோனிக்காக ரத்தம் கொடுத்த தமிழ் பசங்க-வீடியோ

தோனியின் பிறந்தநாளில் அவரை பெருமைப் படுத்தும் விதமாக, அவரது தமிழக மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ரத்த தான முகாமுக்கு தயார் செய்து, ரத்த தானம் செய்து வருகின்றனர், அன்ன தானம் போன்ற நல்ல செயல்கள் செய்கின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா