By: Oneindia Tamil Video Team
Published : April 10, 2017, 02:15

டெல்லி பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு நிர்வாணமாக ஓடிய தமிழக விவசாயிகள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக விவசாயிகள் பலகோரிக்கைகளை முன்வைத்து கடந்த

சிலநாட்களாக டெல்லியில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி

வந்தனர். இந்நிலையில் இன்று பிரதமரை சந்திக்க வைப்பதாக

சொல்லி கூட்டிப்போய் ஏமாற்றி விட்டதாக தமிழக விவசாயிகள்

டெல்லி பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு நிர்வாணமாக ஓடி

வந்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா