By: Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 01:03

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மணப்பாறை கோவிலில் தமிழக விவசாயிகள் வேண்டுதல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் திருச்சி, மணப்பாறையில் உள்ள மாரியம்மன் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா