• search
By : Oneindia Tamil Video Team
Published : October 30, 2017, 04:45

தமிழக மக்களின் "மைன்ட் வாய்ஸ்" இப்ப இதுதாங்க!-வீடியோ

தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகளிலும் மத்திய அரசுக்கு அடிபணிந்து உரிமைகளை விட்டு கொடுத்து வரும் அரசால் மக்கள் அனைவரும் எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோமே என்று குமுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது மத்திய அரசு கொண்டு வரும் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு குரலாவது கொடுத்து வந்தார். இதனால் தமிழக பிரச்னைகளில் கைவைப்பது என்றால் சற்று தயக்கம் காட்டியே வந்தது மத்திய அரசு. அப்படியே மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தாலும் அவற்றில் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விட்டுக்கொடுக்காமல் நெத்தியடியாக பொட்டில் அடித்தார்போல பேசிவிட்டு வருவார் ஜெயலலிதா.

2011ம் ஆண்டு முதல் 5 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதாவின் மீது இருந்த நம்பிக்கை காரணமாகவே மீண்டும் அவருக்கு 2016 சட்டசபை தேர்தலிலும் மக்கள் அதிமுக ஆட்சிக்கு வாய்ப்பளித்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் வரை தமிழகப் பிரச்னைகள் நல்ல நிலையில் தான் போய்க்கொண்டிருந்தன.

Tamilnadu people were very much suffered as government is strongly raise voiice againt centre in people suffering issues, and they feeling that apart from concentrating on their own party issues,seeks more cconcentration on people oriented issues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more