By: Oneindia Tamil Video Team
Published : September 21, 2017, 11:46

இன்னும் 2 வாரம் தமிழக அரசியல் எப்படி இருக்கும் தெரியுமா? வீடியோ

Subscribe to Oneindia Tamil

உச்சகட்ட பரபரப்பில் இருந்த தமிழக அரசியலுக்கு 2 வாரங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இனிமேல் அரசியல் பேச்சுக்கள் இருக்கலாமே தவிர, அரசியல் நகர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா