By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 08:18

காவேரி பிரச்சணை 5 வாரத்தில் முடியும் தமிழிசை உறுதி

காவிரி விவகாரத்தில் நோயை முற்றவிட்டவர்கள் தற்போது சிகிச்சை தேடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களிடையே பேசினார் அப்போது 50 ஆண்டு காலமாகதொலைத்த காவிரி உரிமையை 5 வாரங்களில் பாஜக பெற்றுத் தரும் என்றும் காவிரி நீர் சம்பந்தமாக சில வாரங்களுக்குள் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்றும் காவிரி நீர் பிரச்சனையில் கம்யூனிஸ்ட்காங்கிரஸ் திமுக மூன்று கட்சிகள் தவறு செய்து விட்டு தற்போது போராடி வருவதாக கூறினார்.

des : Tamil Nadu BJP leader Tamilnadu Soundararajan has said that the cavity in the Cauvery case are now looking for treatment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா