• search
By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 08:18

ஸ்தம்பித்தது தமிழகம் பல கோடி இழப்பு....

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலைமறியல் ரயில் மறியல் கடையடைப்பு என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றதால் தமிழகமே ஸ்தம்பித்தது

உச்சநீதிமன்றம் தீர்ப்பு படி 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆளும்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

Tamilnadu stalled due to various protests in Tamil Nadu, condemning the Cauvery Management Board

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more