By: Oneindia Tamil Video Team
Published : May 02, 2017, 11:03

வங்கிகள் கந்துவட்டிக்காரர்கள் போல் செயல்படுகின்றனர்-விக்ரமராஜா பேட்டி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை

சந்தித்தார் அப்பொழுது பேசிய அவர் வணிகர்களிடம் வங்கிகள்

கந்துவட்டிக்காரர்கள் போல் செயல்படுகின்றனர். மேலும்

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் சுரண்டப்படுகின்றனர்

என்றும் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா