By : Oneindia Tamil Video Team
Published : April 09, 2018, 07:20

இந்திய படகுகளை அகற்ற கோரிக்கை- வீடியோ

இடையூராக நிறுத்தபட்டுள்ள இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்படும் இந்திய படகுகளை அகற்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்படும் இந்திய படகு கிராஞ்சி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் தொழில் செய்யும் கிராஞ்சி மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பா.உ சிறீதரனிடம் கோரிகை வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பா.உ சிறீதரன் கிராஞ்சி மீனவர்களுடன் நேரடியாக சென்று பார்வையிட்டு அதற்கான தீர்வு பற்றியும் மேலும் தொழிலாளர்களின் தேவைகள் நிறைவேற்ருவதாக கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா