• search
By : Oneindia Video Tamil Team
Published : January 16, 2018, 04:20
Duration : 02:23

டாஸ்மாக் பொங்கலுக்கு எடுத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா ?

பொங்கல் பண்டிகையொட்டி இந்த ஆண்டு டாஸ்மாக்கில் 220 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது புத்தாண்டு விற்பனையைக் காட்டிலும் 15 கோடி அதிகம் ஆகும்.


அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் வரையில் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 80 கோடியில் இருந்து 100 கோடி வரையில் மது விற்பனையாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக மது விற்பனை நடக்கும்.

அதனால் விஷேச நாட்களில் மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டும் புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா