Union Budget 2022-க்கு முன் வருமான வரிச் சட்டத்தில் மாற்றம்?
Published : January 21, 2022, 07:10
மத்திய நிதியமைச்சர் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையைச் சாமானிய மக்கள் எந்த அளவிற்கு முக்கியமான மற்றும் சாதகமான அறிவிப்புகள் இருக்கும் நம்புகின்றனரோ, அதேவகையில் நிறுவனங்களுக்கும் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக அதிகப்படியான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கிறது.