By : Oneindia Tamil Video Team
Published : April 17, 2018, 05:45

விடைத்தாள் திருத்தும்போதே திருவடி சேர்ந்த ஆசிரியர்- வீடியோ

12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் தீடிர் மாரடைப்பு ஏற்பட்டு வினாத்தாள் திருத்தும் மையத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்



ஈரோட்டில் கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுவருகிறது . அங்கு புஞ்சைபுளியம்பட்டி கே வி கே அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஏசுராஜா மதிப்பெண் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுவந்தார் அப்போது திடிரென ஏற்பட்ட மாரடைப்பினால் வினாத்தாள் திருத்தும் மையத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா