By : Oneindia Tamil Video Team
Published : May 19, 2017, 07:11

மோடியை சந்தித்த சச்சின்-வீடியோ

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜாம்பவான் சச்சின், தனது படம் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், சர்வதேச அளவில் சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவரது வாழ்க்கை வரலாறு ’சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா