• search
By : Oneindia Video Tamil Team
Published : March 04, 2020, 01:10
Duration : 01:42

மழையால் போட்டி நிறுத்தம்... குத்தாட்டம் போட்ட வீராங்கனைகள்

தாய்லாந்து - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை மகளிர் டுவென்டி 20 போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் தாய்லாந்து வீராங்கனைகள் குத்தாட்டம் போட்டு அந்த இடத்தை கலகலப்பாக்கினர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா