By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 06:36

போராட்டம் தொடரும் தம்பிதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழகத்தில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசியல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது.



Thambidurai says that ADMK MPs protest will continue till Cauvery Management board forms. We will stop functioning of Next Parliament Session.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா