By : Oneindia Tamil Video Team
Published : September 15, 2017, 06:51

தமிமுன் அன்சாரி, தனியரசு செய்தியாளர் சந்திப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏ-க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா