இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : December 12, 2017, 05:16
Duration : 02:54

12 ராசிக்காரர்களுக்கும் இதெல்லாம் கவர்ச்சியாம்!..வீடியோ

அவளைப் பாறேன் கண்ணழகி... அவனுக்கு தோள்கள் சும்மா அழகை கூட்டும் என்பார்கள். கவர்ச்சியான உதடுகள் சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும். 12 ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் தனித்தனி கவர்ச்சியை தருகின்றன.

பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அனைவரையும் கவரும் அழகுடையவள் பெண் ராசியாக இருந்தால் அவள் அழகுக்கு நிகர் எவரும் இல்லை எனலாம். அந்தப் பெண்ணைப்பார்த்து அழகான ராட்சஷியே என்று பாடுவார்கள்.

ஜோதிடம் என்றாலே ராசி பலன் கூறுவது மட்டுமல்ல ஒருவரின் அழகைப் பார்த்தே என்ன ராசி என்றும் நட்சத்திரம் என்றும் கணிக்கலாம். இன்ன ராசிக்காரர்கள் இப்படிப்பட்ட குணாதிசயங்களுடன் இருப்பார் என்றும் கூறலாம்.பெண்ணின் லக்னத்தில் குரு வட்டமான அழகான முகம்.பருத்த உடல் வாகுடையவர்கள். சுருள் சுருளான தலைமுடி,பெரிய முன்னழகுடையவள். பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அனைவரையும் கவரும் அழகுடையவள் பெண் ராசியாக இருந்தால் அவள் அழகுக்கு நிகர் எவரும் இல்லை எனலாம்.

லக்னத்தில் சுக்கிரன் பிறரை வசீகரிக்கும் தன்மையுடையவள். அங்க லட்சணம் பொருந்திய உடல் அழகுடையவாள். கலைநயமுடைய முன்னழகுடையவாள்.12 ராசிக்காரர்களுக்கும் எவை எவை அழகாக இருக்கும் என பார்க்கலாம்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more