• search
By : Oneindia Video Tamil Team
Published : September 07, 2020, 01:50
Duration : 02:32

சீனாவிடமிருந்து போர்விமானங்களை வாங்க இருக்கிறது பாகிஸ்தான்

இந்தியா எத்தனை ரபேல் போர்விமானங்களை வாங்கினாலும் எங்களுக்கு பயமில்லை என்று கூறிய பாகிஸ்தான் சைடு கேப்பில் சீனாவிடமிருந்து போர்விமானங்களை வாங்க இருக்கிறது. பாகிஸ்தான் தனது விமானப்படையை பலப்படுத்த சீனாவிடமிருந்து நவீன J-10CE போர்விமானங்களை வாங்க உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா