By: Oneindia Tamil Video Team
Published : April 11, 2017, 03:07

அண்ணாசாலையில் மீண்டும் ஏற்பட்ட விரிசல், அச்சத்தில் வாகன ஓட்டிகள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட

திடீர் பள்ளத்தில் சிக்கிய பேருந்து மற்றும் கார் மீட்கப்பட்டு அந்த

சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இன்று

அங்கு அந்த சாலையில் மீண்டும் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா