By: Oneindia Tamil Video Team
Published : April 27, 2017, 12:02

சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் நடு ரோட்டில் வெட்டி கொலை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் டவ சரவணன் இவர் கடந்த

2014-ஆம் ஆண்டு கொலைவழக்கில் சிறை சென்றார். மேலும் நேற்று

ஜாமினில் வெளிவந்த இவரை மர்மநபர்கள் நடுரோட்டில் வெட்டி

கொலை செய்தனர் .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா