• search
By : Oneindia Video Tamil Team
Published : May 03, 2020, 12:32
Duration : 01:14

புதுச்சேரியில் நெகிழ்ச்சி.. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய பெண் காவலர்

புதுச்சேரி: புதுச்சேரியில் தனது கைகழுந்தையுடன் இரண்டு மூட்டைகளை தூக்கிகொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, பணியில் இருந்து பெண் காவலர் ஒருவர், உணவளித்து தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா