By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 07:59

ஆளும் கட்சி அதிகாரம்.... மீனவர்கள் கொந்தளிப்பு...

மீனவ கூட்டுறவு சங்கதலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை கண்டித்து மீனவர்கள் நடத்தியதால் பரபரப்பு....

ராமேஸ்வரம் மண்டபம் மீனவ கூட்டுறவு சங்கதலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 19பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் வேட்பு மனுவை பெற்று கொண்டு தேர்தல் நடத்தாமல் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்து மீன்வளத்துறை அலுவலகதின் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிட்டது இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மண்டபம் மீன்வளத்துறை அலுவகத்தை முற்றுகையிட்டு மறு தேர்தல் நடத்துமாறு கண்டன கோஷங்களை எழுப்பினர் இதனால் மீன்வளத்துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது

DES : The fishermen were protesting by the fishermen

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா