By : Oneindia Tamil Video Team
Published : April 09, 2018, 09:33

கள்ள காதலன் வெட்டி கொலை வெறியை தீர்த கணவன் வீடியோ

குளித்தலையில் லோகநாதன்என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி நளினி. இவருக்கும் லோகநாதனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம்ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த விவரம் முருகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும்கள்ளக்காதலர்கள் தங்கள் தொடர்பை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லோகநாதனும், நளினியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா