• search
By : Oneindia Video Tamil Team
Published : August 07, 2020, 12:02
Duration : 03:32

சீனாவின் Re-routing-ல் வரும் மறைமுக இறக்குமதிகளையும் கட் செய்யும் இந்தியா

சீன இறக்குமதிகளை நேரடியாக குறைப்பது மட்டும் இன்றி, மறைமுகமாக சீனாவில் இருந்து, ரீ ரூட்டிங் (Re-routing) முறையில் இந்தியாவுக்குள் வரும் இறக்குமதிகளையும் தடுக்க, மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதுவும் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ரீ ரூட்டிங் (Re-routing) செய்யப்பட்டு வருவதை தடுக்க பல நடவடிக்கைகளை அலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.nnThe indian government is considering to take few measures to stop re-routing Chinese goods into India.nnn#IndiaChinaBorderFightn#IndiaChinaNews
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா