• search
By : Oneindia Video Tamil Team
Published : September 05, 2020, 03:30
Duration : 02:25

IPL 2020 Schedule-வெளியாவதில் தாமதம் ஏன்? | Oneindia Tamil

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் 2020-க்காக அட்டவணை இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் அட்டவணை எப்போது வெளியாகும் என்று ஆவலில் உள்ள நிலையில் சில போலியான ஐபிஎல் 2020 அட்டவணை இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. nnThe latest edition of the Indian Premier League is scheduled to take place in UAE from this month onwards however, the official schedule for the tournament is yet to be released by the BCCI.Fake IPL 2020 Schedule goes viral in social media. nn#IPL2020Schedulen#IPL2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா