By : Oneindia Tamil Video Team
Published : September 20, 2017, 01:17

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமா ஹைகோர்ட்?-வீடியோ

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என இன்றைய விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா