By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 08:19

மனைவி கள்ள காதல் கொலை செய்த கணவன் ...

கள்ளக்காதல் உறவை துண்டிதுக் கொள்ளாத மனைவியை கணவனே 11வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கொடுங்கையூர் சேவைவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய வருகிறார் இவரது மனைவி ஜெய்சுதா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ஜெய்சுதா அதே பகுதியில் உள்ள வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பு வைத்து உள்ளார் இது பற்றி தெரிந்தவுடன் அவருடை கணவர் ராஜ்கண்ணு பல முறை கண்டித்து உள்ளார்.

des : The murder of a wife who has not stolen a relationship with her husband from 11th floor

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா