By: Oneindia Tamil Video Team
Published : June 16, 2017, 06:15

தோனி மேல் கடுப்பான கோலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்
தொடரின் அரையிறுதியில் டாசில் வென்ற இந்தியா பந்து வீச்சை
தேர்ந்தெடுத்தது.இந்த போட்டியில் வங்கதேசம் பேட் செய்தபோது
டோணியால் வீணாக 5 ரன்கள் போனது. பவுண்டரி எல்லையில் இருந்து
ஃபீல்டர் வீசிய பந்தை வாங்கி ஸ்டெம்பை நோக்கி தள்ளிவிட்டார் டோணி.
ஆனால், ஸ்டம்புக்கு பின்னால் போட்டிருந்த டோணியின் கீப்பர் க்ளவுஸ்
மீது பந்து பட்டு ஓடியது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா