By: Oneindia Tamil Video Team
Published : November 01, 2017, 06:06

முதல் டி20 போட்டி... கெத்து காட்ட காத்திருக்கும் இந்தியா..வீடியோ

Subscribe to Oneindia Tamil

நியூசிலாந்து அணி இந்தியவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பிக்க இருக்கிறது. இன்று முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்திய அணியில் இதற்காக நிறைய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். இது அவரது சொந்த மண்ணில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சிலநாடகளாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது.

The T-20 series between India vs New Zealand is going to start from today. The first T-20 match will be held in Delhi today evening at 7pm. This is Indian bowlers Nehra's last ICC match.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா