• search
By : Oneindia Video Tamil Team
Published : October 18, 2018, 01:42
Duration : 01:37

கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு-வீடியோ

இந்திய ரூபாயை அமெரிக்கா தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா