By: Oneindia Tamil Video Team
Published : July 19, 2017, 12:36

நாய்களிடம் சிக்கிய புள்ளிமானை மீட்ட கிராம மக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் கிராமத்தில் தண்ணீர் குடிக்க அருகிலிருந்த மலைப்பகுதியிலிருந்து வந்த புள்ளிமானை கிராமத்தில் உள்ள நாய்கள் துரத்தியதால் மானை கிராமமக்கள் நாய்களிடமிருந்து மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா