By: Oneindia Tamil Video Team
Published : September 22, 2017, 11:59

முதல்வரின் குலதெய்வ கோவிலில் கொள்ளை வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக முதல்வர் எடப்பாடியின் குலதெய்வ கோவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா