By : Oneindia Tamil Video Team
Published : February 14, 2018, 01:51

காதலில் இருக்கும் 3 வகை..!!

காதல் என்பது டீன் ஏஜ் காதல், பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்யும் சந்தோஷமாக வாழவைக்கும் ஆணின் காதல், பெற்றோர் பார்த்த ஆணை திருமணம் செய்து அவர் மீதான காதலால் தாய் வீட்டுக்கு நற்பெயர் வாங்கி தருவது என காதலை 3 வகைகளாக நாம் பிரிக்கலாம். உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை காதலர்கள் மட்டுமே கொண்டாட வேண்டுமா என்ன, பெற்றோர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் இல்லறம் நடத்துவதும் காதல்தான் என்பதால் அவர்களும் கொண்டாடலாம். இன்றைய சமுதாயத்தில் காதலில் வெற்றி பெறுபவர்களை காட்டிலும் ஏமாறுபவர்களே அதிகமாகும். இது திருமணத்துக்கு முன் காதலிப்பவர்களும் திருமணத்துக்கு பின் (மனைவியை, கணவனை) காதலித்து வருபவர்களுக்கும் பொருந்தும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா