By: Oneindia Tamil Video Team
Published : February 05, 2018, 01:06

அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவது தான் இதற்கு காரணம்திருநாவுக்கரசர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பதவி நியமனத்தின் போது அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதால் தான் , பல்கலைக்கழக துணைவேந்தர்களும் லஞ்சம் வாங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதன் பின்னணியில், அமைச்சர்கள் உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா