By: Oneindia Tamil Video Team
Published : June 01, 2017, 03:05

ஐஐடி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு திருநாவுக்கரசர் கண்டனம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


ஐஐடி மாணவர்கள் போராட்டத்தின் போது தாக்குதல் நடத்தியது
கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்றும் மாட்டிறைச்சி தடையை
மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற
வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா