• search
By : Oneindia Video Tamil Team
Published : July 26, 2019, 10:42
Duration : 01:55

"இவர்"தான் உமா மகேஸ்வரியை கொன்றாரா.. திணறலில் உமா மகேஸ்வரி கொலை வழக்கு!

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை கொன்றது யார் என்ற விசாரணை இன்னும் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், திடுதிப்பென்று திமுக பெண் பிரமுகரை பிடித்து போலீசார் பிடித்து விசாரித்து உள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா