By: Oneindia Tamil Video Team
Published : February 01, 2018, 11:47

இது நடுத்தர மக்களுக்கான பட்ஜெட், எதிர்கட்சிகள் ஆலோசனை..!!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறது. பட்ஜெட் காரணமாக இந்த திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

தற்போது இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த இருக்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடி இருக்கிறது.

தற்போது இதுகுறித்து நிதி இணையமையச்சர் பிரதாப் சுக்லா பேசி இருக்கிறார். இவர் இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா