By : Oneindia Tamil Video Team
Published : October 13, 2017, 12:47

தீபாவளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புஆணையர் பேட்டி-வீடியோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா