By : Oneindia Tamil Video Team
Published : September 16, 2017, 03:57

ஆசிக் மீரானின் மனைவிக்கு பாதுகாப்பு தேவை

முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மகனுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிக் மீரானின் மனைவி தனக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா