By: Oneindia Tamil Video Team
Published : July 27, 2017, 12:10

சந்திர கிரகத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி திருப்பதி கோவில் நடை அடைப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இரவு சந்திர கிரகத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை அடைக்கப்பட்டு மறுநாள் காலை 2 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா