By : Oneindia Tamil Video Team
Published : April 13, 2017, 12:22

திருப்பூரில் பெண்ணை தாக்கிய காவல் அதிகாரியை பணிநீக்கம் செய்ய கோரி போராட்டம்-வீடியோ

திருப்பூரில் மதுக்கடையை மூடக்கோரி போராடிய பெண் மீது

சரமாரியாக தாக்குதல் நடத்திய காவல் அதிகாரியை பணிநீக்கம்

செய்ய வேண்டும் என்று சாமளாபுரம் கிராமமக்கள் போராட்டம்

நடத்திவருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா