• search
By : Oneindia Video Tamil Team
Published : October 26, 2018, 04:56
Duration : 01:11

உச்சநீதிமன்றத்தில் சபாநாயக்கர் தனபால் திடீர் கேவியட் மனு-வீடியோ

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தன்னையும் விசாரித்தே இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் கேவியட் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா