• search
By : Oneindia Video Tamil Team
Published : October 23, 2018, 01:21
Duration : 01:24

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் டெல்லி பயணம்- வீடியோ

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்ல உள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா