By : Oneindia Tamil Video Team
Published : July 10, 2017, 12:37

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு-வீடியோ

தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்வதாக கூறி பல்வளத்துறை அமைச்சர்

ராஜேந்திர பாலாஜி கூறினார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனங்கள்

தொடர்ந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி இன்னும் நான்கு நாட்களுக்குள் பதிலளிக்க

வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா