By: Oneindia Tamil Video Team
Published : September 11, 2017, 01:24

அமெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் தமிழக இளைஞர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் உணவு விடுதி நடத்தி வரும் ஒரத்தநாடு இளைஞர் தினேஷ்குமாரின் அம்மாஸ் கிச்சன் இலவச உணவுகளை வழங்கி வருகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா