By: Oneindia Tamil Video Team
Published : August 17, 2017, 04:25

இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது சீசனின் இறுதிக்கு, நடப்பு சாம்பியன் தூத்துக்குடி அணி ஏற்கனவே நுழைந்து விட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா