By : Oneindia Tamil Video Team
Published : July 27, 2017, 06:53

திருச்சியை ஓட விட்ட தூத்துக்குடி-வீடியோ

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அபார வெற்றி பெற்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா