By : Oneindia Tamil Video Team
Published : February 14, 2018, 12:56

காதலர் தினம்...பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் காதலும் நல்ல காதல்தான், ஆனால் அது திருமணத்தில் முடிய வேண்டும் என்றால் அதற்கு சில தியாகங்களை செய்ய வேண்டும். இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பீச், பார்க், தியேட்டர்கள், மால்கள் என அனைத்தும் காதலர்களால் நிரம்பி வழியும். சென்னையை பொருத்தவரை ஈசிஆர் சாலைகளில் காதல் ஜோடிகளின் வாகனங்கள் சீறி பாய்ந்து செல்லும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா